
மாத்தறையிலுள்ள அரச வைத்தியசாலையின் கொவிட் சிகிச்சை நிலையத்திற்குள் நுழைந்த நாய் ஒன்று அங்கு சிகிச்சை பெற்று வந்த 3 பெண்களை கடித்தமையினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மொரவக்க, கொஸ்நில்கொட பகுதியிலுள்ள வைத்தியசாலையிலுள்ள கொவிட் தொற்றாளர்களின் அறைக்குள் நாய் நுழைந்தவுடன் நோயாளர்கள் கட்டில் மீது ஏறி உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக கத்தி கூச்சலிட்டுள்ளனர்.சம்பவத்தின்...