சனி, 20 ஜனவரி, 2018

ஓமந்தை மக்கள் யாழ்- கொழும்பு ரயிலை மறித்து போராட் டம்

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த புகையிரதமொன்று வவுனியா, ஓமந்தை புகையிரத நிலையத்தில் வைத்து பொது மக்களால் வழிமறிக்கப்பட்டுள்ளது.குறித்த புகையிரதமானது சுமார்  ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமான  நேரம் வழிமறித்து வைக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. ஓமந்தை – விளாத்திக்குளம் கிராமத்திற்கான  பாதையை மறித்து  புகையிரத...

வெள்ளி, 19 ஜனவரி, 2018

மாப்பிள்ளைக்கு பெப்பே காட்டிவிட்டு கள்ளக் காதலனுடன் மணமகள் ஓட்டம்!!

வவு­னி­யா­வில் பெண்­ணொ­ரு­வர், வெளி­நாட்­டுக் கண­வனை வேண்­டாம் எனத் தெரி­வித்­து­விட்டு, திரு­ம­ணத்­துக்கு வந்த வாக­னச்­சா­ர­தி­யு­டன் காதல்­வ­யப்­பட்டு சென்ற சம்­ப­வம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது. வவு­னியா மகா­றம்­பைக்­கு­ளம் பகு­தி­யில் கடந்த 7 மாதங்­க­ளுக்கு முன்­னர் வெளி­நாடு ஒன்­றி­லி­ருந்து வந்த மண­ம­கன் அப்­ப­கு­தி­யில் பெண் ஒரு­வ­ரைத்...

வியாழன், 18 ஜனவரி, 2018

மண்ணில் இலங்கையின் ஒரு பகுதி புதைந்து போகும் பேராபத்து?

இலங்கையின் ஒரு பகுதி மண்ணில் புதைந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பினால் தயாரிக்கப்பட்ட புதிய வரைபடத்தின் மூலம்  தெரியவந்துள்ளது. பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 80 வீதமானவை இவ்வாறு புதைந்து போகும் அபாயத்தை எட்டியுள்ளது. இவ்வாறான ஆபத்து நிறைந்த பகுதியில் 6000 குடும்பங்கள் உள்ளதாகவும், ஒரு இலட்சத்து 61...
Blogger இயக்குவது.