
தமிழர்களுக்கென உரித்தான ஆரம்ப காலங்களில் பல பண்பாட்டு கலாசாரங்கள் தற்போதைய நவீன யுகத்தில் பல மாற்றங்கள் ஏற்படுத்தி எமது கலாசார பண்பாடுகள் அழிந்துவரும் நிலையில் அதனை அழியவிடாது கட்டிக்காக்க வேண்டிய சூழல் இருக்கும்
வேளையில் ஓர் எடுத்துக்காட்டாக இன்றைய தினம் யாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியில் இடம்பெற்ற திருமண
நிகழ்வைத் தொடர்ந்து...