
யேர்மனி தமிழ்க்கல்விக்கழகத்தின் 28 வது அகவை விழாவில் திரு என்.வி. சிவநேசன் அவர்களுக்கும் திருமதி தவமலர் சிவநேசன் அவர்களும் சிறப்பாக புலமைப்பட்டப்படிப்பில் சித்தியடைந்தமைக்கான
பட்டமளிப்புவிழாவாக யேர்மனி தமிழ்க்கல்விக்கழகத்தின் 28 வது அகவை விழாவில் தமிழ்பண்டிதர் என பாராட்டி யாழ் பேராசிரியர்கள் திரு திருமதி சஸ்முகதாஸ் அவர்களினால் தமிழ்பண்டிதர்...