சனி, 23 செப்டம்பர், 2017

கிட்டியும் புள்ளும் விளையாட்டும் அதன் பாடலும் இணைப்பு

கிட்டிப்புள் விளையாட்டு பற்றி  பின்வருமாறு குறிப்பு உள்ளது. கிட்டியும் புள்ளும் விளையாட்டே இன்றைய கிறிக்கற் விளையாட்டின் மூலவேர் என ஆய்வுகள் கூறுகின்றன. ”கிட்டிப்புள்” சிறுவர்கள் ஆடும் ஒரு விளையாட்டு. கிட்டிப்புள், கிட்டிக்கோல் ஆகியவை இந்த விளையாட்டுக்குப் பயன்படும் கருவிகள். கிட்டிப்புள் சுமார் மூன்றுவிரல் பருமனில் 20 சென்டிமீட்டர் நீளம்...

திங்கள், 11 செப்டம்பர், 2017

மரணஅறிவித்தல் அமரர் சுப்பிரமணியம். இராமச்சந்திரன்.11.09.17.

யாழ்.  நவற்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட   (குட்டி கடை உரிமையாளர்) அமரர் சுப்பிரமணியம்   இராமச்சந்திரன்  (குட்டி)   அவர்கள் 11-09-2017. திங்கட்க்கிழமை  அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம். தங்கரத்தினம் (செல்லம்மா)    தம்பதிகளின் அன்பு மகனும் ,    ...

வியாழன், 7 செப்டம்பர், 2017

கோர விபத்தில் இளம் குடும்ப பெண் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார்.

 நிந்தவூரில் பைக் மீது பாரவூர்தியொன்றும் மோதுண்டதில் பெண்ணொருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார். குறித்த விபத்தில் அட்டப்பழம் பகுதியை சேர்ந்த இளம் குடும்ப பெண் ஒருவரே பலியாகியுள்ளதோடு, கணவன் மற்றும் பிள்ளை உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .(நிழல் படங்கள் இணைப்பு)  இங்கு அழுத்தவும்...

திங்கள், 4 செப்டம்பர், 2017

யாழ் நெடுந்தீவில் 40 அடி மனிதனின் காலடியொன்றுகண்டுபிடிப்பு!

இலங்கையின் வடபகுதித் தீவுகள் அனைத்தும் இந்துமகாசமுத்திரம் வங்காளக் குடாக்கடல் அரபிக் கடல் எனும் முப்பெரும் பாரிய நீர்ப்பரப்புகளின் இடையே நிலைகொண்டவை வட தென் பருவக்காற்றுக்கள் ஓயாது நீண்ட தூரம் தள்ளிவரும் வேகமான அலைகளுக்கு முகம் கொடுத்தும் தொடர்ந்து வாழும் கரைக் கட்டுமானமுடையவை. இவை தமது இருப்பை இதுவரை பேணுவது என்பது கற்களின் வலிமையால் மட்டுமே!...
Blogger இயக்குவது.